TN RESULTS 2025 12th RESULT LINK 2025 தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 08.05.2025 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப் படுகிறது.. தேர்வு முடிவுகளக கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்... CLICK HERE 12th RESULTS DIRECT LINK CLICK HERE HSC +2 RESULTS DIRECT LINK நாளை (08.05.2025) காலை 10.00 மணி முதல் TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!!!
10th STD RESULTS 2025 SSLC RESULTS 2025 TAMILNADU SSLC RESULTS LINK 2025 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று 16 ந் தேதி காலை 09.00 மணிக்கு மேல் வெளியாக உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து ரிசல்ட் பார்க்கலாம்.. இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... CLICK HERE SSLC RESULTS DIRECT LINK மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி ? CLICK HERE FOR MARK LIST DOWNLOAD
TAMILNADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE ADMISSION 2025-26 TNGASA ADMISSIONS 2025 தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2025-26 தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் இன்று முதல் 27 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளப் பதிவினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த இணைய தளமான https://www.tngasa.in மூலம் பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டில் இ...
அரசு ஊழியர்களுக்கான வங்கி கணக்கு சம்பள கணக்கு சலுகைகள் பெறுவது எப்படி ? தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை (மே 19, 2025) ஏழு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த வங்கிகள், *மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு காப்பீட்டுத் தொகைகள் மற்றும் சலுகைகளை இலவசமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.* இந்த வங்கிகளில் சம்பளக் கணக்குகள் பராமரிக்கப்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தங்கள் பொருந்தும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிதியமைச்சர் சமீபத்தில் சட்டமன்றத்தில் ஆற்றிய பட்ஜெட் உரையின்படி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளக் கணக்குகளைப் பராமரிக்கும் வங்கிகள், ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். HOW TO CHECK SALARY ACCOUNT ONLINE CLICK HERE BANK ACCOUNT CHANG...
MS WORD ONLINE FREE COURSE MS EXCEL ONLINE FREE COURSE இந்த கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க கணினி அறிவியல் பாடங்களை ஒவ்வொன்றாக தொகுத்து வழங்க உள்ளோம்.. வீட்டிலிருந்தே இந்த பாடங்களை படித்து பயன்பெறுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்... கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து MS WORD MS EXCEL பாடங்களை படிக்க தொடங்குங்கள்!!! CLICK HERE MS OFFICE COURSE PAGE
Comments
Post a Comment