WELCOME TO TNSOCIALPEDIA -CONTACT MAIL US tnsocialpedia@gmail.com

adsense auto

Friday, 21 September 2018

பெட்ரோலுக்கு மாற்றாக கடல் நீர் - புதிய கண்டுபிடிப்பு

பெட்ரோலுக்கு பதிலாக கடல் நீர் - அரசுப் பள்ளி மாணவி அசத்தல் கண்டுபிடிப்பு ...
நன்றி : NEWS7/YOUTUBE CHANNEL
LINK : https://youtu.be/mQPWo25q_Kw

இந்த அரிய கண்டுபிடிப்பை அரசு ஊக்குவித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது... பாராட்டுகள் அம்மாணவிக்கும் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும்....

Monday, 17 September 2018

TNPTF கல்விச் செய்திகள் 18.9.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 புரட்டாசி 2♝ 18•09•2018*


🔥
🛡தமிழக அரசு ஊழியர்களுக்கு 2%  அகவிலைப்படி உயர்வு - அரசு செய்திக்குறிப்பில் அறிவிப்பு (7% - 9%)

🔥
🛡 ஆறாவது ஊதியக்குழுவில் தொடரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 6% அறிவிப்பு. (142%-148%)

🔥
🛡2018-19 SSLC  பொதுத்தேர்வு எழுத 01.03.19 அன்று கண்டிப்பாக 14 வயது நிரம்பிக்க வேண்டும்   - வயது வரம்பு நாள் அறிவிப்பு.

🔥
🛡CPS - விடுபட்ட கணக்கீட்டுத்தாள் விபரம் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. Any amount deducted in the accountslip will be added only after verifying the genuineness on receiving the Official Letter (Only Hard Copy to GDC) through the corresponding DDO

🔥
🛡26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு -திருவண்ணாமலை  மாவட்டம்  செங்கம், போளூர் கல்வி மாவட்டத்தில் ஆர்வமுள்ள அறிவியல் ஆசிரியர்களுக்கு  18.09.2018 அன்று  ஒருநாள் பயிற்சி - திருவண்ணாமலை CEO அறிவிப்பு

🔥
🛡EMIS - இல் உடனடியாக மாணவர் புகைப்படத்தை பதிவேற்றவேண்டும் - திருவள்ளூர் CEO செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡தனக்கு கீழ் உள்ள பணியாளர்கள் சரிவர வேலை செய்யாத போது மேல்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் Memo தரலாம் - CM CELL Reply

🔥
🛡உலகத் திறனாய்வு தேர்வு போட்டிகள் பள்ளிகளில் நடத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. போட்டிகளில் வெற்றி பெறும் மாணாக்கர்களுக்கு ரூபாய் 5 லட்சம் உதவித்தொகை 8 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

🔥
🛡பல்கலைக்கழகங்கள் இனி 3.26 அளவுக்கு NAAC (தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில்) புள்ளிகள் பெற்றிருந்தால் மட்டுமே  தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி.

🔥
🛡முறைகேடால் முடங்கிய TRB தேர்வுகள் - TNPSCயிடம் ஒப்படைக்க கோரிக்கை.

🔥
🛡ரூ.200 கோடி செலவில் மாணவர்களுக்கு ஆதார்: தாலுகா வாரியாக ஆதார் இயந்திரம் வழங்க ஆணையம் நடவடிக்கை
UNOM DDE MAY/JUNE RESULTS 2018

சென்னை பல்கலை தேர்வு முடிவு வெளியீடு

தொலைநிலை கல்வியில், பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புக்கான, தேர்வு முடிவு, இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை பட்டம், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புக்கான, மே மாத தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.

மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விரும்புவோர், நாளை முதல், 27ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

Click here for RESULTS
Sunday, 16 September 2018

புரட்டாசி மாத ஸ்பெஷல் - பாடல்

ஓம் நமோ நாராயணா

ஏலு குண்டல வாடா
வெங்கட ரமணா
கோவிந்தா ! கோவிந்தா !!

நன்றி : Sathya Krishna / YouTube / https://youtu.be/GwUSXHHF22Y

Thursday, 13 September 2018

TNPTF கல்விச் செய்திகள் 14.9.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 29♝ 14•09•2018*


🔥
🛡மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காததால் 3000 பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு - நாளிதழ் செய்தி

🔥
🛡ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 63 வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு

🔥
🛡
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 412 இலவச நீட் பயிற்சி மையங்கள் நாளை (15.9.18 சனிக்கிழமை)  முதல் தொடங்கவுள்ளன. இம்மையங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

🔥
🛡தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡மொகரம் பண்டிகை 21.09.2018 வெள்ளியன்று கொண்டாடப்படும்.தலைமை காஜி அதிகார பூர்வ அறிவிப்பு

🔥
🛡 வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, பொம்மிக்குப்பத்தில் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை  ஒழுங்கீனமாக செயல்பட்ட 11  மாணவர்களுக்கு TC கொடுத்து அதிரடி

🔥
🛡தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து ஸ்பீடு இன்ஸ்டிட்யூட் நடத்தும் செயற்கைக் கோள் வழி பயிற்சி வகுப்புகள் -கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡நவம்பர் முதல் "காலையில் Bill, மாலையில் பணம்" - தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் ஜவஹர்  அறிவிப்பு

🔥
🛡கோவை மாவட்டத்தில்
தொடக்க நிலை ஆசிரியர்கள் 10 ஆண்டு காலம் பூர்த்தி செய்தவர்கள் தேர்வு நிலை , சிறப்பு நிலை கோரும் சார்பாக சமாபந்தி நடத்துதல் சார்பு - கோவை மாவட்டம்,  பேரூர் கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின்  செயல்முறைக் கடிதம்  வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡வட்டார கல்வி அலுவலகங்களில் கணினி ஆப்ரேட்டர்கள் நியமிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி

🔥
🛡 துறை செயலர் மற்றும் மாநில திட்ட இயக்குநர் அவர்கள்  அக்டோபர் முதல் வாரத்தில்  பள்ளிகளை பார்வையிட உள்ளதால்  ஒன்றியங்களில் உள்ள சிறந்த பள்ளிகளின் செயல்பாடுகள் Short Flim,Documentation 25.9.18க்குள்  அனுப்பக் கோரி BEO, BRTEs க்கு சுற்றறிக்கை - கிருஷ்ணகிரி CEO உத்தரவு.

🔥
🛡
சாரிடன், டாக்ஸிம் உள்ளிட்ட 327 வகையான மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி தடை.